En Meedhu Eno Iththanai Paasam - என் மீது ஏனோ இத்தனை பாசம்

En Meedhu Eno Iththanai Paasam - என் மீது ஏனோ இத்தனை பாசம்





 

என் மீது ஏனோ இத்தனை பாசம்  
என் மீது ஏனோ அளவற்ற நேசம்-2 
 
 தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் 
உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர்-2
அன்பே அழகே ஆராதனை ஆயுல் முழுதும் ஆராதனை-2
    
உம்மை நானும் பாடிடுவேன் 
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்தி டுவேன்-2
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர் 
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர்-2

கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே 
ஆராதனை-2 

துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்  
கண்ணீரீன் பாதையில்
கரம் பிடித்தீர்-2
கலங்கி நின்ற நேரங்களில்  கண்ணீரை    துடைத்தவர் 
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர்-2

உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை-2
 

En Meedhu Eno Iththanai Paasam
En Meedhu Eno Azhavatra Nesam-2

Thavaru Seyyum Podhu Kooda Kaatti Kodukkaadhavar
Ummai Marandhu Vaazhntha Podhu Kooda Vittu Vilagaadhavar-2
Anbe Azhaghe Aaraadhanai Aayul Muzhuthum Aaraadhanai-2

Ummai Naanum Paadiduven
Uyir Vaazhum Naalelaam Uyarththiduven-2
Kaalkal Sarukkum Neramellaam Kirubaiyaaga Vandhavar
Soarndhu Poana Neramellaam Pudhu Balanai Thandhavar-2

Kirubaiyanaavare Aaraadhanai
Magimaiyanaavare
Aaraadhanai-2

Thunbaththin Neraththil Udan Irundheer
Kanneerein Paadhaiyil
Karam Pidiththeer-2
Kalangi Nindra Nerangalil Kanneerai Thudaiththavar
Udaikkappatta Nerangalil Urudhunaiyaai Nindravan-2

Udhavi Seydhavare Aaraadhanai
Uyarththi Vaiththavare Aaraadhanai-2


[keywords] En Meedhu Eno Iththanai Paasam - என் மீது ஏனோ இத்தனை பாசம், Yen Meethu Yeno, En Meethu Eno, Aaron Bala.