Karthaave Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை

Karthaave Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை





 

கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர்
போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன்-2
பகைவர் பார்த்து நகைத்திடாமல்
பாதுகாத்தீர் இதுவரையில்-2
Jesus Jesus-2

1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன்
மனது உருகி சுகம் தந்தீர்-2
சாவுகுழியில் இறங்கவிடாமல்
உயிரை காத்து தப்புவித்தீர்-2

உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
உயர்த்தி மகிழ்கின்றேன்-2
Jesus Jesus-2
-கர்த்தாவே நீர் என்னை

2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள்
பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள்-2
கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம்
நீடிக்கும் என்பது நிச்சயமே-2

உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
உயர்த்தி மகிழ்கின்றேன்-2
Jesus Jesus-2
-கர்த்தாவே நீர் என்னை

3.இரவு நேரம் அழுகையென்றாலும்
விடியக்காலையில் ஆனந்தமே-2
உந்தன் தயவால் எனது ஜீவன்
மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர்-2

உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
உயர்த்தி மகிழ்கின்றேன்-2
Jesus Jesus-2
-கர்த்தாவே நீர் என்னை

4.கதறிக் கொண்டிருந்தேன்
கண்ணோக்கி பார்த்தீர்
களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர்-2
துயர ஆடையை தூக்கி எறிந்து
மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே-2

உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
உயர்த்தி மகிழ்கின்றேன்-2
Jesus Jesus-2
-கர்த்தாவே நீர் என்னை
 

Karththave Neer Ennai Kaithookki Eduttheer
Poatri Pugazhndhu Uyarthugiren-2
Pagaivar Paarththu Nagaiththidaamal
Paadhukaathteer Ithuvaaraiyil-2
JesusJesus-2

1. Uthavi Thedi Nookki Kooppitten
Manadhu Urugi Sugam Thantheer-2
Saavukuzhiyil Irangavidamal
Uyirai Kaaththu Thappuvittheer-2

Uyarthugiren Vaazhththugiren
Uyarththi Magizhkindren-2
JesusJesus-2
– Karththave Neer Ennai

2. Parisuththavaangkal Thuthikeetham Paadungal
Parisuththar Naamam Uyarththungal-2
Karththarin Dhayavo Vaazhnalellam
Needikkum Enbadhu Nichayame-2

Uyarthugiren Vaazhththugiren
Uyarththi Magizhkindren-2
JesusJesus-2
– Karththave Neer Ennai

3. Iravu Neram Azhugaiyendraalum
Vidiyakkaalayil Aanandhame-2
Undhan Dhayavaal Enadhu Jeevan
Malaipol Urudhiyaai Nirka Seidheer-2

Uyarthugiren Vaazhththugiren
Uyarththi Magizhkindren-2
JesusJesus-2
– Karththave Neer Ennai

4. Katharik Kondirundhen
Kannookki Paarththeer
Kalippudan Nadanam Aada Seidheer-2
Thuyara Aadaiyai Thookki Erindhu
Magizhchi Udaiyaal Uduththineere-2

Uyarthugiren Vaazhththugiren
Uyarththi Magizhkindren-2
JesusJesus-2
– Karththave Neer Ennai


[keywords] Karthaave Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை, Father Berchmans, Karthaavae Neer Ennai, Karthave Neer Ennai, Karthavae Neer Ennai.