ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே பேசுமையா
பேசுமையா பேசுமையா
அடியேன் இதோ என்கூட பேசுமையா
1. அட்சரம் பிசகாத
வார்த்தையால் எனை நிரப்பும்
வார்த்தையானவரே பேசுமையா
2. போகும் வழி இதுவென்று
ஆலோசனை எனக்கு தந்து
என்மேல் உம் கண் வைத்து பேசுமையா
3. வனாந்திர பாதையிலும்
கடல் சீற்றத்தின் மத்தியிலும்
உம் குரல் செவி கேட்க பேசுமையா
Abrahamin Devanae
Issacin Devanae
Yakobin Devanae Pesumaiya
Pesumaiya Pesumaiya
Adiyaen idho Enkooda Pesumaiya - 2
1. Atcharam pisagatha
vaarthayaal Ennai nirappum
vaarthayanavarae Pesumaiya
2. Pogum vazhi ithuvendru
aalosanai enaku thanthu
Enmel um kan vaithu - Pesumaiya
3. Vananthira paathayilum
kadal seetrathin mathiyilum
Um kural sevi ketka Pesumaiya
[keywords] Enkooda Pesumaiya - என்கூட பேசுமையா, Riyaspaul, Yenkooda Pesumaiya.