Thaayinum Melanavar - தாயினும் மேலானவர்

Thaayinum Melanavar - தாயினும் மேலானவர்




 

என்னை நீர் அறிந்தவர் 
என்னுள்ளம் புரிந்தவர் -2

தாயினும் மேலானவர் 
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர் - 2

தூரத்திலிருந்தும் என் 
நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம்
புதுபெலன் எனக்களித்தீர்-2
கண்ணீரை கணக்கில் வைத்தவர் 
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர் - 2

தூசியும் சாம்பலுமாய் 
குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும் 
அபிஷேகம் ஈந்தளித்தீர் - 2
நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன் - 2

கோழி தன் குஞ்சுகளை 
சிறகினால் அணைப்பது போல் 
பயந்திட்ட நேரமெல்லாம் 
வார்த்தையால் வாழ்வு தந்தீர் - 2
என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும் 
மாறிடாதவர் - 2  
 

Ennai Neer Arindhavar
Ennullam Purindhavar - 2

Thaayinum Melaanavar
Thandhaiyaip Pol Thookki Sumappavar - 2

Thoorathilirundhum En
Ninaivinai Ariginreer
Sornthitta Neramellaam
PudhuBalan Enakkalithteer - 2
Kannneerai Kanakkil Vaiththavar
Enthan Katharuthal Kaettaarindhavar - 2

Thoosiyum Saambalumaai
Kuppaiyil Kidantha Ennai
Aayiramaai Maarum
Abishegam Eindhalithteer - 2
Nanmaigal Ennip Paaduveen
Endrum Nallavare Ummai Potruveen - 2

Kozhi Than Kunjugalai
Siraginaal Anaippathu Pol
Bayandhitta Neramellaam
Vaarththaiyaal Vaalvu Thantheer - 2
En Vaalvil Maatram Thandhavar
En Nesar Naettrum Indrum
Maaridathaavar - 2

[keywords] A J Paul Issac, Thimotheyu Kalai, Thayinum Melaanavar