Netrum Indrum Entrum - நேற்றும் இன்றும் என்றும்

Netrum Indrum Entrum - நேற்றும் இன்றும் என்றும்





 

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர் 
பலவீன நேரங்கள் இருளான பாதைகள் 
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்

மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன் 
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்

1.பசியாக இருந்தேன் உம்மிடம் வந்தேன் 
பூமியையும் அதின் நிறைவையும் தந்த   தெய்வம் நீரே 
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன் 
விடுவித்து காத்த நல்ல தெய்வம் நீரே

2. அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன் 
அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே 
சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து
எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர்
 

Netrum Indrum Entrum Maaraathavar
Vilagaamal Ennodu Entrum Iruppavar
Belaveena Nerangal Irulaana Paathaigal
Ethiraana Soolalgal
Entru Ennai Thaangubavar

Maaraathavar Kirubaiyil Naan Vaalgiraen
Ennai Maravaathavar Kirubaiyil Naan Vaalgiraen

1. Pasiyaaga Irunthaen Ummidam Sonnaen
Boomiyaiyum Athin Niraivaiyum
Thantha Deivam Neerae
Aabaththu Kaalaththil Ummai Noekki Kooppittae
Viduviththu Kaaththitta Nalla Deivam Neerae

2. Alaigalai Kandaen Ummidam Vanthaen
Alaigalin Perumaiyai Thagartherintha Deivam Neerae
Sigaraththilum Uyar Malai Meethum Thanga Seithu
Enakkaaga Mun Kuriththathai Kaana Seithavar Neer


[keywords] Netrum Intrum Entrum, Vijay Aaron.