இன்னும் உடைகிறேன்
நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2
குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே - 2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே - 2
- இன்னும்
- இன்னும்
நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன் - 2
மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே - 2
- இன்னும்
- இன்னும்
உலகத்தின் பார்வையிலே
நான் அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேன்னய்யா - 2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அனைத்துகொண்டீரே - 2
- இன்னும்
- இன்னும்
Innum Udaikiraen
Naan Innum Udaikiraen
Unga Karaththil Irukkavae Aasaipadaikiraen - 2
Kuyavane Neer Ennai Thodanumee
Um Karam Dhinam En Mael Padanumee - 2
Evergalaal Mithikkappattaeno
Avergalaal Mathikkappattaenae - 2
- Innum
Neer Ennai Vanaiyumpoathu
Palamurai Kettuppoanaen
Um Karam Piditha Pinbum
Vegudhooram Vittuppoanaen - 2
Mann Endru Thookki Eeriyaamal
Pon Endru Karaththil Vaiththire - 2
- Innum
Ulagaththin Paarvaiyilae
Naan Azhukkaaga Irundhennayya
Undhanin Paarvaiyil Mattum
Azhagaaga Therindhennayya - 2
Azhukkenru Thookki Eeriyaamal
Azhagenru Anaiththukondreer - 2
- Innum
[keywords] Innum Odaikiren, Innum Udaigiren, Aaron Bala.