Neere Maaradhavar - நீரே மாறாதவர்




 

நான் நடக்கும் பாதையில்
உள்ள ஏற்ற இரக்கங்கள்
அறிந்து என்னை நடத்தும் எனக்காய் நிற்பவரே
யாரும் அறியாத என்னுடைய
உள்ளத்தின் ஆழங்களை தெரிந்து என்னை தேற்றும்
என்னுள் இருப்பவரே - 2

நீரே மாறாதவர் - 3
என்னை என்றும் தல்லாதவர்

1. உலகின் உறவுகள் மாறி போனாலும்
நீ நம்பின நண்பர்கள் கைவிட்டாலும் - 2
உன்னை தேடி வந்த நேசர் இங்கே உனக்கு உண்டு
அவரை நம்பின யாரும்
வெட்கப்பட்டு போனதில்லை - 2

2. சுற்றிலும் சூழ்நிலை உன்னை எதிர்த்தாலும்
தோல்வியின் பாதையில் நீ தொடர்ந்தாலும் - 2
உனக்காய் யுத்தம் செய்யும் கர்த்தர் இங்கே உண்டு
அவரை நம்பின யாரும்
வெட்கப்பட்டு போனதில்லை - 2



Naan Nadakum Paadhayil
Ulla Yettra Irakangal
Arindhu Ennai Nadathum
Enakaai Nirpavarae
Yaarum Ariyadha Ennudaiya
Ullathin Aazhangalai Therindhu Ennai Thettrum
Ennul Irupavarae - 2

Neere Maaradhavar - 3
Ennai Endrum Thalladhavar

1. Ulagin Uravugal Maari Ponalum
Nee Nambina Nanbargal Kaivitalum - 2
Unnai Thedi Vandha Nesar Inge Unaku Undu
Avarai Nambina Yaarum
Vetkapattu Ponadhillai - 2

2. Suttrilum Soozhnilai Unnai Edhirthalum
Tholviyin Paadhayil Nee Thodarndhaalum - 2
Unakaai Yutham Seiyum Karthar Inge Undu
Avarai Nambina Yaarum
Vetkapattu Ponadhillai - 2




Song Description: Neere Maaradhavar, நீரே மாறாதவர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Alex, Neerae Marathavar, Neere Maraathavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.