Ennai Therinthu Kondeer - என்னை தெரிந்துகொண்டீர்





 

யாரும் என்னை அறியும் முன்னரே,
என்னை தெரிந்து கொண்டீர்,
உம்மை அறியும் முன்னரே,
எனக்காய் ஜீவன் கொடுத்தீர் - 2
கரம் கொடுத்து, கை பிடித்து,
பிள்ளை போல நடக்க வைத்தீர்,
என கால்கள் வழுவாமல்,
எல்லை வரை காத்து வந்தீர் - 2

நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே,
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் - 2

1. மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ,
(நீர்) நம்பினீர், திரும்பி வருவேன் என்று - 2
திரும்பி வந்த என்னை, நிரப்பினீர் உன் ஆவியால்,
மறுபடியும் தந்தீர், என் இழந்த வாழ்க்கையை - 2
- நன்றி

2. சிலுவையை சுமந்தீரே என் பாவம் போக்க,
குணமாக்கினீர் வாழ்வின் காயங்களை - 2
முடிந்த என் வாழ்வை, விடியலாய் நீர் மாற்றினீர்,
நீர் தந்த வாழ்க்கையை, உமக்கே தருகிறேன் - 2
- நன்றி



Yaarum Ennai Ariyum Munnarae
Ennai Therinthu Kondeer,
Ummai Ariyum Munnarae,
Enakkaai Jeevan Koduttheer - 2
Karam Kodutthu, Kai Piditthu,
Pillai Pola Nadakka Vaittheer,
Ena Kaalgal Vazhuvamal,
Ellai Varai Kaatthu Vantheer - 2

Nantri Solluven, Anbu Thevanae,
Jeeva Ulla Naatkal Ellaam - 2

1. Maarinen Paaviyaai, Ilam Vayathil Naano,
(Neer) Nambineer, Thirumbi Varuven Entru - 2
Thirumbi Vantha Ennai, Nirappineer Un Aaviyaal,
Marupadiyum Thantheer, En Izhantha Vaazhkkaiyai - 2
- Nantri

2. Siluvaiyai Sumantheere En Paavam Pokka,
Kunamaakkineer Vazhvin Kaayangalai - 2
Mudintha en Vazhvai, Vidiyalaai Neer Maatrineer,
Neer Thantha Vaazhkkaiyai, Umakke Tharugiren - 2
- Nantri



Song Description: Ennai Therinthu Kondeer, என்னை தெரிந்துகொண்டீர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Bervin, Yennai Therinthu Kondeer.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.