Ungala Nambi - உங்கள நம்பி




 

உங்கள நம்பி நான் வந்துட்டேன் இயேசுவே
என்ன வழிநடத்தி கூட்டி போங்க இயேசுவே - 2

நீங்க இல்லாம போனா
நான் எப்படி வாழுவேன் - 2

1. கருவுல தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீரே
உம் பிள்ளையாக பெயர் சொல்லி
அழைத்து கொண்டீரே - 2

2. கர்த்தர நம்புனா கடலும் அடங்கும்
அவர் நாமத்த சொன்னா எரிகோவும் அதிரும் - 2

3. யாருமில்லா நேரத்துல கூட நின்னீரே
தேவைப்பட்ட தருணத்தில் உயர்த்தி வச்சீரே - 2


Ungala Nambi Naan Vanthutten Yesuve
Enna Vazhinadatthi Kootti Ponga Yesuve - 2

Neenga Illaama Pona
Naan Eppadi Vaazhuven - 2

1. Karuvula Thontrum Munne Therinthu Kondeerae
Um Pillaiyaaga Peyar Solli
Azhaitthu Kondeerae - 2

2. Karthara Nambunaa Kadalum Adangum
Avar Naamattha sonnaa Erigovum Athirum - 2

3. Yaarumillaa Neratthula kooda Ninneerae
Thevaippadda Tharunatthil Uyartthi Vacheerae - 2




Song Description: Ungala Nambi, உங்கள நம்பி.
Keywords: Tamil Christian Song Lyrics, Alex, AGAPE - 4.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.