kannil ulla kannirellam - கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்
என் கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்
உன் பாதத்திலே ஊற்றிவிட்டேனே
என் மனதில் உள்ள பாரங்களெல்லாம்
சொல்லி அழுதேனே - நான் - 2
- என் கண்ணில்
1. நான் பள்ளதாக்கில் நடந்தபோதெல்லாம்
லீலிபுஷ்பமாக நீர் இருந்தீரே - 2
நான் பாதாளத்தில் விழுந்தபோதெல்லாம்
உம் கரத்தில் தாங்கிவிட்டீரே - 2
- என் கண்ணில்
2. மாயை அன்பு நிறைந்த
உந்தன் அன்பு பெரிதே ஐயா - 2
மனிதன் அன்பு மாறிவிட்டாலும்
உந்தன் அன்பு மாறாதய்யா - 2
- என் கண்ணில்
3. நான் மரண இருளில் நடந்த போதெல்லாம்
நீர் மரணத்தை ஜெய்தீரையா
நான் வியாதியிலே இருந்த போதெல்லாம்
உந்தன் தழும்புகளால் குணமாக்கினீர்.
- என் கண்ணில்
உன் பாதத்திலே ஊற்றிவிட்டேனே
என் மனதில் உள்ள பாரங்களெல்லாம்
சொல்லி அழுதேனே - நான் - 2
- என் கண்ணில்
1. நான் பள்ளதாக்கில் நடந்தபோதெல்லாம்
லீலிபுஷ்பமாக நீர் இருந்தீரே - 2
நான் பாதாளத்தில் விழுந்தபோதெல்லாம்
உம் கரத்தில் தாங்கிவிட்டீரே - 2
- என் கண்ணில்
2. மாயை அன்பு நிறைந்த
உந்தன் அன்பு பெரிதே ஐயா - 2
மனிதன் அன்பு மாறிவிட்டாலும்
உந்தன் அன்பு மாறாதய்யா - 2
- என் கண்ணில்
3. நான் மரண இருளில் நடந்த போதெல்லாம்
நீர் மரணத்தை ஜெய்தீரையா
நான் வியாதியிலே இருந்த போதெல்லாம்
உந்தன் தழும்புகளால் குணமாக்கினீர்.
- என் கண்ணில்
En Kannil Ulla Kanneerellam
Un Paathatthile Ootrivittene
En Manathil Ulla Baarangalellaam
Solli Azhuthene - Naan - 2
- En Kannil
1. Naan Pallatthaakkil Nadanthapothellaam
Leelipuzhpamaaga Neer Iruntheere - 2
Nan Pathalatthil Vizhunthapothellaam
Um Karathil Thaangivittire - 2
- En Kannil
2. Maayai Anbu Niraintha
Unthan Anbu Perithe Aiyaa - 2
Manithan Anbu Maarivittaalum
Unthan Anbu Maraathaiyaa - 2
- En Kannil
3. Naan Marana Irulil Nadantha Pothellaam
Neer Maranatthai Jeitheeraiyaa
Naan Viyaathiyile Iruntha Pothellam
Unthan Thazhumbugalaal Kunamaakkineer
- En Kannil
Un Paathatthile Ootrivittene
En Manathil Ulla Baarangalellaam
Solli Azhuthene - Naan - 2
- En Kannil
1. Naan Pallatthaakkil Nadanthapothellaam
Leelipuzhpamaaga Neer Iruntheere - 2
Nan Pathalatthil Vizhunthapothellaam
Um Karathil Thaangivittire - 2
- En Kannil
2. Maayai Anbu Niraintha
Unthan Anbu Perithe Aiyaa - 2
Manithan Anbu Maarivittaalum
Unthan Anbu Maraathaiyaa - 2
- En Kannil
3. Naan Marana Irulil Nadantha Pothellaam
Neer Maranatthai Jeitheeraiyaa
Naan Viyaathiyile Iruntha Pothellam
Unthan Thazhumbugalaal Kunamaakkineer
- En Kannil
Song Description: kannil Ulla Kannirellam, கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்.
KeyWords: pr.yona pushparaj, kalangal kadanthu ponathey vol-13.
Uploaded By: Lee.