Um Kangal - உம் கண்கள்





 

உம் கண்கள் என்னை கண்டதைய்யா
என் கண்ணீரை துடைத்ததைய்யா
உம் காருண்யம் இழுத்ததைய்யா
என் வாழ்கையை மாற்றினதைய்யா - 2

நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் - 2

1. நான் தனிமையில் அழுத போது
என் கண்ணீரை கணக்கில் வைத்தீர்
நான் தடுமாறி விழுந்த போது
என்னை தாங்கியே நிறுத்தினீரே - 2

நீர் தந்த இரட்சிபினால்
புது வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் - 2

2. அவர் சொன்ன வார்த்தை நிறைவேறாத
சூழ்நிலை உருவானதே
தாழ்மை என்ற நிலை மட்டுமே
வாழ்கையில் துணையானதே - 2

நீர் என்னை உயர்தும்படி
உம் கரத்துக்குள் அமர்ந்திருப்பேன் - 2



Um Kangal Ennai Kandadhaiya
En Kaneerai Thudaithadhaiya
Um Kaarunyam Izhuthadhaiya
En Vaazhkaiyai Maatrinadhaiya - 2

Neer Seidha Nanmaigalai
Enniye Thudhithiduven - 2

1. Nan Thanimayil Azhudha Bodhu
En Kaneerai Kanakil Vaitheer
Nan Thadumaari Vizhundha Bodhu
Ennai Thaangiye Niruththineerae - 2

Neer Thandha Ratchipinaal
Pudhu Vaazhvai Petrukonden - 2

2. Avar Sonna Vaarthai Niraiveradha
Soozhnilai Uruvaanadhe
Thaazhmai Endra Nilai Mattume
Vaazhkaiyil Thunai Aanadhe - 2

Neer Ennai Uyarthumbadi
Um Karathukul Amarndhirupen - 2




Songs Description: Um Kangal, உம் கண்கள்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Um Kankal.

Uploaded By: Alex.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.