Rajathi Raja - ராஜாதி ராஜா





 

ராஜாதி ராஜா வருகின்றார்
தேவாதி தேவன் வருகின்றார்
ஆயத்தப்படு ஆயத்தப்படு
சந்திக்க ஆயத்தப்படு - நீயும் - 2

1. அவனவன் கிரியைக்கு தக்க பலனோடு - 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் -2

2. பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தம் ஆகட்டும்
அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் - 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் - 2

3. தீவெட்டி அணையாமல் அதைக் காப்பவன் புத்திமான்
தாளந்தை புதைக்காமல் பயன்படுத்துவோன் உத்தமன்-2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் - 2



Raajathi Raaja varugindraar
Devathi devan varugindraar
Aayaththappadu Aayaththappadu
Sanhikka Aayaththappadu - Neeum - 2

1. Avanavan Kiriyaikku thakka palanoodu - 2
Varugiraar Varugiraar niyam theerkka Varugiraar - 2

2. Parisuththam ullavan ennum parisuththam aagattum
Aniyaayam seibavan ennum aniyaayam seiyattum - 2
Varugiraar Varugiraar niyam theerkka Varugiraar - 2

3. Theevetti anaiyaamal athai kaappavan puththimaan
thaalanthai puthaikkamal payanpaduththuvon uththaman - 2
Varugiraar Varugiraar niyam theerkka Varugiraar - 2




Song Description: Rajathi Raja, ராஜாதி ராஜா.
Keywords: John F. Aruldoss, Rajaathi Raja, Bethel Prophetic Ministries.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.