Arpanikindraen - அர்ப்பணிக்கின்றேன்
உம் சித்தம் என்னில் நிறைவேற
உம் சத்தம் கேட்டு நான் ஜீவிப்பேன்
சத்தியத்தில் நான் நிலைத்திட
நித்தம் என்னை நடத்திடுமே
இயேசுவே என்னை அர்ப்பணிக்கின்றேன்
முற்றுமாய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
என் திட்டம் சிறியதே
உம் நோக்கம் பெரியதே
உம் சித்தப்படியே என்னை நடத்திடுமே
- இயேசுவே என்னை
மனுஷரை நான் நம்பவில்லை
உம்மை மட்டும் நம்புகிறேன்
என் கண்கள் உம்மை மட்டும்
நோக்கி பார்த்திடுமே
- இயேசுவே என்னை
உம் சத்தம் கேட்டு நான் ஜீவிப்பேன்
சத்தியத்தில் நான் நிலைத்திட
நித்தம் என்னை நடத்திடுமே
இயேசுவே என்னை அர்ப்பணிக்கின்றேன்
முற்றுமாய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
என் திட்டம் சிறியதே
உம் நோக்கம் பெரியதே
உம் சித்தப்படியே என்னை நடத்திடுமே
- இயேசுவே என்னை
மனுஷரை நான் நம்பவில்லை
உம்மை மட்டும் நம்புகிறேன்
என் கண்கள் உம்மை மட்டும்
நோக்கி பார்த்திடுமே
- இயேசுவே என்னை
Song Description: Tamil Christian Song Lyrics, Arpanikindraen , அர்ப்பணிக்கின்றேன்.
KeyWords: Stephen J Renswick, Rachel Stephen, Um Sitham Ennil.