Maravaadhavarae - மறவாதவரே
என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே,
துணையாய் என்றும்
அரணாய் நின்று பாதுகாப்பவரே - 2
எத்தனை குறைவுகள் இருந்தும்,
என்னை நீங்க தள்ளிடல,
பகலும் இரவும் ஒவ்வொரு நொடியும்,
என்னை விட்டு விலகிடல - 2
பாதுகாத்தீர், கண்ணுறங்காமல்,
கண்மணி போல பாதுகாத்தீர்,
தூக்கி சுமந்தீர், உம் கிருபையினால்,
என் குறைகளை மறந்து பாட வைத்தீர்
- என்னை என்றும்
அழுத போதும் புலம்பினபோதும்,
என்னத் தேடி வந்தீங்க,
உம்மை நோக்கிக் கூப்பிடும்போதும்,
கைபிடிச்சு நின்னீங்க - 2
ஆதரவானீர், காயங்களெல்லாம்,
ஆற்றிட வந்த வைத்தியரானீர்,
நிரந்தரமானீர் உம் அன்பை தினமும்,
ருசிக்க எனக்கு சொந்தமானீர்
- என்னை என்றும்
துணையாய் என்றும்
அரணாய் நின்று பாதுகாப்பவரே - 2
எத்தனை குறைவுகள் இருந்தும்,
என்னை நீங்க தள்ளிடல,
பகலும் இரவும் ஒவ்வொரு நொடியும்,
என்னை விட்டு விலகிடல - 2
பாதுகாத்தீர், கண்ணுறங்காமல்,
கண்மணி போல பாதுகாத்தீர்,
தூக்கி சுமந்தீர், உம் கிருபையினால்,
என் குறைகளை மறந்து பாட வைத்தீர்
- என்னை என்றும்
அழுத போதும் புலம்பினபோதும்,
என்னத் தேடி வந்தீங்க,
உம்மை நோக்கிக் கூப்பிடும்போதும்,
கைபிடிச்சு நின்னீங்க - 2
ஆதரவானீர், காயங்களெல்லாம்,
ஆற்றிட வந்த வைத்தியரானீர்,
நிரந்தரமானீர் உம் அன்பை தினமும்,
ருசிக்க எனக்கு சொந்தமானீர்
- என்னை என்றும்
Song Description: Tamil Christian Song Lyrics, Maravaadhavarae, மறவாதவரே.
KeyWords: Stephen J Renswick,Joel Thomasraj, Ennai Entrum Maravathavare, Ennai Endrum.