Adaikkalam - அடைக்கலம்



இயேசுவே அடைக்கலம் நீரே
நான் நம்பும் தேவன் நீர் ஒருவரே - 2
என் துருகம் கேடகம்
அரணான கோட்டையும்
விசுவாசம் நம்பிக்கை நம்பிக்கை நீதி நீரே - 2

ராஜா நீர் சிறந்தவரே
ஒழியாக இருப்பவரே
ஆளுகை செய்பவர் நீரே - 2

நன்மை செய்கிறவரும் குணமாக்குபவரும்
விடுவிக்கும் தெய்வமாய் சுற்றி வந்தீரே - 2
என் வாழ்விலே நன்மை செய்தவரே
எதற்கும் அஞ்சிடேன் நீர் இருக்கின்றீரே - 2
                  - என் துருகம்

மனதுருகும் இயேசுவே இரக்கம் காட்டி வந்தீரே
இரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர் நீரே
பிறக்கும் முன்னே என்னை கான்பவரே
                  - என் துருகம்


Song Description: Tamil Christian Song Lyrics, Adaikkalam, அடைக்கலம்.
KeyWords:  Christian Song Lyrics, Simon Fernandez, Melvin Abraham.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.