Ummudaiyathu - உம்முடையது



G Major - 6/8

வானமும் பூமியும் உம்முடையது
இயற்கையெல்லாம்
உம் சொற்படி கேட்கும் - 2

புயல் காற்று எழும்பினது
உண்மைதான்
ஆனால் உம் சொற்கேட்டு
அடங்கினது உடனே தான் - 2
என்படகில் நீர் இருப்பதினால்
ஒருபோதும் முழ்கி நான்
போவதே இல்லை - 2
           - வானமும்

செங்கடல் தடுத்தது உண்மைதான்
ஆனால் இரண்டாக பிளந்தது
என் முன்னே தான் - 2
என்னோடு நீர் இருப்பதினால்
இயற்கை கூட எனக்கு
வழிவிடும் - 3
           - வானமும்


Song Description: Tamil Christian Song Lyrics, Enge Irukkiraai, எங்கே இருக்கிறாய்.
KeyWords:  Christian Song Lyrics, John knox, Bethesda Ministries.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.