Enge Irukkiraai - எங்கே இருக்கிறாய்

Enge Irukkiraai - எங்கே இருக்கிறாய்



Scale: B Minor - 3/4

எங்கே இருக்கிறாய்?
நீ எங்கே இருக்கிறாய்?
உன் இயேசு உன்னை அழைக்கிறார்
நீ எங்கே இருக்கிறாய்?

1. நீ தேவ சொல்லை மீறி நடந்தாயோ
கடும் பாவச்சேற்றில் ஊறிக்கிடந்தாயோ
உனக்காக சிலுவை சுமந்தவர்
தம் இரத்தத்தாலே மீட்டவர்
உன் பாவம் கழுவ அழைக்கிறார் இதோ

எங்கே இருக்கிறாய்? நீ
எங்கே இருக்கிறாய்?
தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா
எங்கே இருக்கிறாய்? நீ
எங்கே இருக்கிறாய்?
தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா
அந்த சிலுவை மரத்தை
நோக்கி ஓடி வா
தம் ஜீவன் கொடுத்த
இயேசு அழைக்கிறார்

2. நீ தேவ சமூகம் விலகிப் போனாயோ
அவர் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தாயோ
உன்னோடு பேச விரும்பியே
தேடி ஓடி வந்தவர்
தன் அன்பின் ஆழம்
நீ அறிய அழைக்கிறார்

எங்கே இருக்கிறாய்? நீ
எங்கே இருக்கிறாய்?
தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா
எங்கே இருக்கிறாய்? நீ
எங்கே இருக்கிறாய்?
தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா
அந்த சிலுவை மரத்தை நோக்கி ஓடி வா
உனக்காய் ஜீவன் கொடுத்த
இயேசு அழைக்கிறார்

Bridge:
உன் தகப்பன் வீட்டை நோக்கி
நீ திரும்பி வா
உன்னை தாயின் கருவில் அறிந்தவர்
இன்றே அழைக்கிறார்
எங்கே இருக்கிறாய்? நீ
எங்கே இருக்கிறாய்?
உன் இயேசு உன்னை அழைக்கிறார்
நீ ஓடி வா..


Song Description: Tamil Christian Song Lyrics, Enge Irukkiraai, எங்கே இருக்கிறாய்.
KeyWords:  Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.

Uploaded By: Kingston Paul.
Please Pray For Our Nation For More.
I Will Pray