En Nenapavae - என் நினைப்பாவே



ஆயிரம் தாயின் அன்புக்கு மேலாக
என் மேல் நேசம் வச்சவரே
விவரித்து சொல்ல
எனக்கு ரொம்ப ஆசை
சொன்னாலும் வாழ்நாள் போதாதே - 2

திரும்பும் திசையெல்லாம்
அரவணைப்பை உணர்ந்தேன்
பார்க்கும் நொடியெல்லாம்
கரம் அதை நான் கண்டேனே - 2

என் நினைப்பாவே இருப்பவர் நீரே
என்னை நெனச்சு நெனச்சு
ரசிப்பவர் நீரே - 2

தேவைகள் வரும்போது
தேடி வரும் மனிதனல்ல
தேவைகள் முடிந்தபோது
தூக்கி எரியும் மனிதனல்ல

என்னை விட்டுக்கொடுக்க தெரியாதவர்
என்னை மறக்கவும் முடியாதவர் - 2
- திரும்பும் திசையெல்லாம்


Song Description: Tamil Christian Song Lyrics, En Nenapavae, என் நினைப்பாவே.
KeyWords: Richard Paul Isaac, En Ninaippaave Iruppavar Neere, En Nenapavae Irupavar Neerae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.