Naan Unnodu - நான் உன்னோடு

Naan Unnodu - நான் உன்னோடு



நான் உன்னோடு இருப்பேன்
உன்னோடு இருப்பேன்
உன்னோடு தானிருப்பேன்
நீ போகையிலும் வருகையிலும்
உன்னோடு தான் இருப்பேன்
ஒரு நாளும் விலகமாட்டேன்

1. எதிரான மதில்களை அகற்றுவேன்
எதிரிட்டு வந்தோரை துரத்துவேன்
ஏறிரிட்டு பார்க்கும் தேசம் தருவேன்
எத்திசையிலும் உன்னை உயர்த்துவேன்

2. உன்னையும் ஆசீர்வதிப்பேன்
உள்ளத்தில் சமாதானம் கொடுப்பேன்
உன் எல்லையை பெரிதாக்கிடுவேன்
உச்சித நன்மையை அளிப்பேன்

3. கண்மணிபோல் உன்னை காத்திடுவேன்
கருத்தாய் உன்னை நடத்திடுவேன்
கழுகுபோல உன்னை சுமந்திடுவேன்
காலம் எல்லாம் கரம் பிடித்திடுவேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Unnodu, நான் உன்னோடு.
KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Nan Unnodu Iruppen, Naan Unnodu Iruppaen.

Please Pray For Our Nation For More.
I Will Pray