Adhe Vallamai - அதே வல்லமை



இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை - 2
என்னையும் எழுப்புமே - 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே - 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை

1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே - 2
உலர்ந்த எலும்புகள் - 2
சேனையாய் எழும்பிடுமே - 2
என்‌ பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே - 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை


2. மாம்சத்தின் கிரியைகள் - 2
என்னில் மறைந்திடுமே - 2
மகிமையின் சாயல் - 2
என்னில் மலர்ந்திடுமே - 2
என்‌ பலத்தினாலும் அல்ல - 2
என் புயத்தினாலும் அல்ல - 2
உம் ஆவியாலே
கூடாததொன்றுமில்ல - 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே - 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை - 2
என்னையும் எழுப்புமே - 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே - 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 6
என்னை உயிர்ப்பெற செய்யுமே - 6


Song Description: Adhe Vallamai, அதே வல்லமை.
Keywords: Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Joel Thomasraj, Robert Roy, Anita Kingsly, David Vijayakanth, Jacinth David, Giftson Durai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.