Yesu Kristuvin Anbu - கிறிஸ்துவின் அன்பு

Yesu Kristuvin Anbu - கிறிஸ்துவின் அன்பு



கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

பாவி என்றுன்னை
அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை
இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின்
சொந்தம் கொள்ள வா

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பாவி உனக்காய் அவன் கரங்கள்
பார சிலுவை சுமக்கிறதே

உன் மீறுதல்கட்காய்
இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய்
இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்


Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Kristuvin Anbu, கிறிஸ்துவின் அன்பு.
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Yesu Kiristhuvin Anbu.

Please Pray For Our Nation For More.
I Will Pray