Enaku Ellamea - எனக்கு எல்லாமே D Minor - 6/8, T-128எனக்கு எல்லாமே நீங்கதானைய்யாஎன்னை அழைத்தவரும் நீங்கதானைய்யாநீரே எல்லாம் நீரேஎன்னை தேடி வந்து மீட்ட தேவன் நீரே1. என்னை உருவாக்கின தெய்வம் நீரேஎன்னை நடத்தி வந்த தேவனும் நீரேஎன் வாழ்க்கையில் ஒளி விளக்கு நீரேஎன்னை வழுவாமல் காத்தவரும் நீரே2. என்னை கரம்பிடித்து காத்தவரும் நீரேஎன்னை கண்மணிப்போல் கண்டவரும் நீரேஎன்னை தனிமையில் பார்த்தவரும் நீரேஎன்னை தயங்காமல் சேர்த்துக்கொன்டவர் நீரே3. பெரிய அதிசயங்கள் செய்பவரும் நீரேஎன்னை நிலைநிறுத்தி நடத்துபவர் நீரேஎன்னை குறைவில்லாமல் காத்தவரும் நீரேபெலன் குறையாமல் நடத்துபவர் நீரேSong Description: Enaku Ellamea, எனக்கு எல்லாமே.Keywords: Elsin Edison, Enakku Ellaame, Enakku Ellaamae, Enakku Ellamae.Uploaded By: Elsin. Newer Older