Deva Prasaname - தேவ பிரசன்னமே



தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே
தேவ மகிமையால் நிரப்பிட வேண்டுமே -2
தேவ பிரசன்னமே பனியாய் இரங்குதே
அவரின் சமூகமே மழையாய் பொழியுதே 2

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புரளுதே -2

1. தாழ பணிகிறேன் ஆழம் காண்கிறேன்
முழுமையாய் நனைகிறேன் நீந்தி மகிழ்கிறேன் -2

தேவ பிரசன்னமே பனியாய் இரங்குதே
அவரின் சமூகமே மழையாய் பொழியுதே - 2

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புரளுதே - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Deva Prasaname, தேவ பிரசன்னமே.
KeyWords: Worship Songs, Antony Sekar, Joel Thomasraj, Benny Joshuah.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.