Umakaga Naan - உமக்காக நான்

Umakaga Naan - உமக்காக நான்




உம்மைப் போல் என் மேல்
அன்பு செலுத்த யாருமில்லையே
உம்மைப் போல்
என்னை அரவணைக்க
யாருமில்லையே

வாழ்வேன் உமக்காக நான்
மரிப்பேன் உமக்காகத் தான்

உமக்காக நான்
உமக்காகத் தான்

1.உமது அன்பை நான்
விவரிக்க வார்த்தையில்லையே 
அதை எழுத நினைத்தும்
என்னிடம் சொற்களில்லையே 

2.நொறுங்கிப் போன என்னையும்
தேடி வந்தீரே 
தூயரே  உம் அன்பு 
கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 

3.உம்பணி செய்ய நீர்
என்னை தெரிந்து கொண்டீரே 
உதவாத என்னை உருவாக்கி
உயர்த்தி வைத்தீரே


Song Description: Tamil Christmas Song Lyrics, Umakaga Naan, உமக்காக நான்.
KeyWords: Alwin Paul, Ashirah Florelle, Umakkaaga Naan, Umakkaga Nan, Worship Song.

Please Pray For Our Nation For More.
I Will Pray