Anbe Enrennai - அன்பே என்றென்னை அன்பே என்றென்னைநீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதேநானல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகிறேன் - 2நான் தனிமை என்றெண்ணும்போதுதாங்கிக் கொண்டீரேதயவால் அணைத்துக்கொண்டீரேநான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தையில்லையே - அன்பே என்றென்னைஎன் தந்தையும் தாயும்என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பைஉம்மில் கண்டேனே - 2நான் என்ன செய்வேன்உம் அன்பிற்கு ஈடாய் - 2என்னை நான் தாழ்த்துகிறேன் - அன்பே என்றென்னைநான் நம்பினோர் பலர் என்னைவிட்டு சென்றனர்என்னை விடாத அன்பைஉம்மில் கண்டேனே - 2நான் என்ன செய்வேன்உம் அன்பிற்கு ஈடாய் - 2என்னை நான் தாழ்த்துகிறேன் - அன்பே என்றென்னைSong Description: Anbe Enrennai, அன்பே என்றென்னை.Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Anbe Enrennai Neer. Newer Older