En Nerukkathile - என் நெருக்கத்திலே

En Nerukkathile - என் நெருக்கத்திலே




என் நெருக்கத்திலே
கர்த்தரை கூப்பிட்டேன்
அபயமிட்டேன் கர்த்தர் கேட்டாரே
கூப்பிட்டேன் செவிகளில் ஏறிற்றே

1.துதிக்குப் பாத்திரரை
துதியினால் உயர்த்தினேன்
ஆபத்து நாளினிலே
ஆதரவானாரே

2.இரட்சிப்பின் கேடகத்தால்
வலக்கரம் தாங்கினீரே
விளக்கை ஏற்றினீரே
வெளிச்சமாக்கினீரே

3.கைநீட்டி தூக்கினீரே
பிரியம் வைத்ததினால்
பெரியனாக்கினீரே
உமது காருண்யத்தால்


Song Description: Tamil Christian Song Lyrics, En Nerukkathile, என் நெருக்கத்திலே.
KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, En Nerukkathilae, Yen Nerukkathile, Kangira Thevan.

Please Pray For Our Nation For More.
I Will Pray