Kedagam - கேடகம் கேடகம் நீர் தானேஎன்ன பெலனும் நீர் தானேதுயரங்கள் என்னைசூழ்ந்திட்டபோதும் வாழவைப்பவரே - 2கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே - 2கண்ணீரை துருத்தியில்வைத்து பதில்தாரும் நல்தேவனேஏற்றநேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே - 2கூப்பிடும் போது மறுஉத்தரவுகொடுத்திடும் நல்தேவனேஆத்துமாவிலே பெலன்தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே - 2துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனேஎனக்காக யாவையும் செய்துமுடிப்பவரே - 2Song Description: Tamil Christian Song Lyrics, Kedagam, கேடகம்.KeyWords: Ben Samuel, En Nesarae Vol - 3, Kedagam Neer Thaanae, Kedagam Neer Thaane. Newer Older