Irukindravar - இருக்கின்றவர்


D Major - 4/4,T-118

என்னை படைத்த
என் தேவன் பெரியவரே
என்றும் ஆராதிப்பேன்
எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரே
 என்றும் ஆராதிப்பேன் - 2

 அவர் நாமம்  யெகோவா
 சத்திய தேவனே

 இருக்கின்றவர் அவர்
 இருக்கின்றவர்
 அவர் என்னோடு
 இருக்கின்றவர் - 2

குழியில் விழுந்தபொதெல்லாம்
குனிந்து தூக்கினீர் - 2
தனிமையில் அழுதபொதெல்லாம்
தாங்கியே நடத்தினீர் - 2
- அவர் நாமம் யெகோவா

பார்வோனின் சேனை முன்னே
செங்கடலை கடந்து நடந்தேன் - 2
பாதை முடியும் வரை என்னை

பாதுகாத்து நடத்தினீரே
கானான் செல்லும் வரை என்னை
கரம்பிடித்து நடந்தினீரே

 அவர் நாமம்  யெகோவா
 சத்திய தேவனே - 2
 இருக்கின்றவர் அவர்
 இருக்கின்றவர்
 அவர் என்னோடு
 இருக்கின்றவர்

உம்மை பாடி என்றும் போற்றிடுவோம்
உம்மை புகழ்ந்து பாடிடுவோம்
எங்கள் தேவாதி தேவனை போற்றிடுவோம்
உம்மை உயர்த்தி பாடிடுவோம்
எங்கள் சத்திய ஆவியை ஆராதிப்போம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
நாதன் இயேசுவை என்றும் ஆராதிப்போம்
அவர் நாமத்தை உயர்த்திடுவோம்


Tanglish


Ennai padaitha en devan periyavarae
Endrum aarathipean
Ennaku udhavina devan uyarndhavarae
Endrum aarathipean - 2

Avar nammam yehovah 
Sathiya devanae

Irukindravar avar irukindravar
Avar enodu irukindravar - 2

Kuliyil viluntha bodhellam
 Kunnithu thukinir - 2 
Thanimail alzhutha bothellam
Thangiyae nadhathinir - 2

Avar nammam yehovah 
Sathiya devanae - 2
Irukindravar avar irukindravar
Avar enodu irukindravar - 2

Parvonin saenai munney 
Sengadalai kadanthu nadanthen - 2
Paathai mudium varai ennai 
Pathu kathu nadhathinirae
Cannan sellum varai ennai
Karam pidithu nadathinirae

Avar nammam yehovah 
Sathiya devanae - 2
Irukindravar avar irukindravar
Avar enodu irukindravar - 2

Ummai paadi endrum potriduvom
Ummai pugalndu padiduvom
Engal devathi devanai potriduvom
Ummai uyarthi padiduvom
Engal sathiya aaviyai aarathipom
Satchiyai vazhalthiduvom
Nathan yesuvai endrum aarathipom
Avar nammathai uyarthiduvom


Song Description: Tamil Christian Song Lyrics, Irukindravar, இருக்கின்றவர்
Keywords: Sumith Samuel, Ennai Padaitha En Thevan, Ennai Padaitha En Devan, Irukkintravar.

Uploaded By: Sumith Samuel.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.