உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம்மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5)
1. உம்மை போற்றிப்பாடுவேன் என்ஜீவன் இருக்கும் வரை - 2
எனக்கு நன்மை செய்தீரேசெய்தீரே செய்தீரே எப்படி நன்றி சொல்வேன் எப்படி நன்றி சொல்வேன் – 2 (சங்கீதம் 13:6)
இயேசய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றிஇயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
2. உயிரோடென்னை காக்க என் மேல் நோக்கமானீர் - 2
வியாதியிலிருந்து மீட்டீரேமீட்டீரே மீட்டீரேமிகுந்த இரக்கத்தினால் மிகுந்த இரக்கத்தினால் - 2 (சங்கீதம் 33:19)
இயேசய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றிஇயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
3. மிகுந்த செல்வத்தில் (நான்) மகிழ்வை விட - 2
உந்தன் சமூகத்திலேஉந்தன் சமூகத்திலேமகிழ்ந்திருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன் – 2 (சங்கீதம் 119:162)
நான் மகிழ்ந்திருக்கிறேன் - 2
இயேசய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றிஇயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Um Peranbil, உம் பேரன்பில்.
KeyWords: Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans.