Irakkam Seiyungappa - இரக்கம் செய்யுங்கப்பா



எங்கள் தகப்பனே என் இயேசுவே 
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்
நீர் இரங்குகிறேன் என்று சொல்லும்
வார்த்தை போதுமே
எங்கள் தேசத்தின்
(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே

இரக்கம் செய்யுங்கப்பா
எங்கள் தேசத்தில(வாழ்க்கையில)
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
- இரக்கம் செய்யுங்கப்பா

2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது
பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
- இரக்கம் செய்யுங்கப்பா

Tanglish


Engal thagappanae en Yesuvae 
Neer iranga vaendumae 
Unga irakkaththirkaay kenji nirkirom 
Neer irangugiren Endru sollum vaarththai pothumae 
Engal thaesaththin (vaazhkkaiyin) nilamaiyellaam maari pogumae 

Irakkam seyyungappa enga thaesaththila (vaazhkaiyila)
Manamirangumae engalukkaga neenga 

1. Maari maari thunbangal vaatti vathaikkuthu 
Neer manathurugi iranga vaendumae 
Soolnilaigal prathikoolamaay maari poguthu
Neer manathurugi iranga vaendumae
Kaalaththaiyum samayaththaiyum maatra valla thaevanae 
Neer manathurugi (engalukkai) iranga vaendumae 

2. Thaesamengum paazhaana nilamaiyaaguthu 
Neer manathurugi iranga vaendumae 
Janangalin vaazhkkaiyellam varatchiyaaguthu 
Neer manathurugi iranga vaendumae 
Paazhaanathai payir nilamaay maatra valla thaevanae 
Neer manathurugi (engalukkai) iranga vaendumae


Song Description: Tamil Christian Song Lyrics, Irakkam Seiyungappa, இரக்கம் செய்யுங்கப்பா.
Keywords: Davidsam Joyson, FGPC.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.