El Roi - எல் ரோயி




எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எந்நாளும் என்னை காப்பவரே
எப்போதும் கூட வருபவரே - 2

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாதை மாறி போனாலும்
கரம் பிடித்து வருபவரே
பள்ளத்தாக்கில் நடந்தாலும் 
பிறர் என்னை கை விட்டாலும்
என்னோடு இருப்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி கூட இருப்பவரே - 2

மலையை போல கஷ்டங்கள்
என்னை சூழ்ந்து கொண்டாலும் 
அதை பனி போல உருக செய்வீர் - 2
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காப்பவரே


Song Description: Tamil Christian Song Lyrics, El Roi, எல் ரோயி.
KeyWords: Christian Song Lyrics, Sam Jaideep, Patricia Jaideep.

El Roi - எல் ரோயி thumbnail Reviewed by on August 04, 2021 Rating: 5

No comments:






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.