Naan Orupothum Unnai - நான் ஒருபோதும் உன்னை நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ - 2கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான்என்றுரை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை - 2ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லைஎன்ன வந்தாலும் பயம் இல்லையேமாறாத இயேசு உண்டெனக்குமனது ஒருபோதும் கலங்கவில்லையேஏழை எனக்கு அடைக்கலமேஅவர் புயலில் என் கன்மலையே - 2 - ஒருபோதும்நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோதம் கரங்கள் என்றும் உயர்த்திடுவீர்நல் வசனத்தின் வல்லமையால்வல்லவரின் சமூகம் நிறைத்திடுமேஎலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே - 2 - ஒருபோதும்Song Description: Tamil Christian Song Lyrics, Naan Orupothum Unnai, நான் ஒருபோதும் உன்னை.KeyWords: Christian Song Lyrics, J.V.Peter. Newer Older