Anbin Aaviyanavare - அன்பின் ஆவியானவரே


Scale: D Major - 4/4

எங்கள் அன்பின் ஆவியானவரே
எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே - 2
இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் - 2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் - 2

சோர்ந்து போன நேரம் எல்லாம்
எந்தன் துணையை தேற்றரவாளனே - 2
பெலவீனத்தில் உதவி செய்பவரே
அன்பின் ஆவியே என் அச்சாரமே - 2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் - 2

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே - 2

உந்தன் கரம் ஒன்று போதுமே
உம்மோடு நான் என்றும் வாழுவேன் - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Anbin Aaviyanavare, அன்பின் ஆவியானவரே.
KeyWords: Beniel Walter, Isaac D, Anbin Aaviyanavarae, Tamil Worship Song Lyrics.

Uploaded By: Nethan.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.