Pudhu Vaazhvu - புது வாழ்வு




புது வாழ்வு மணவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே  - 2
நீர் எந்தன் உயிர் சொந்தமே - 2
உமை போற்றி புகழ் பாடி
உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் - 3
                 - புது வாழ்வு

தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெறிந்தது எடுத்திர் - 2
உறங்காமல் தூங்காமல்
உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடிநீர் - 2
                 - புது வாழ்வு

நான் கடந்து வந்த பாதை
இருள் ஆன போதிலும்
வெளிச்சமாய் நீர் மாற்றினிர் - 2
நான் மனமுடைந்து நொறுக்கபட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினிர் - 2
                 - புது வாழ்வு

என் சுவாச காற்றாய்
நீர் என்றும் இருந்து
என் ஜிவன் காத்துக்கொண்டிர் - 2
என் வாழ் நாள் எல்லாம்
நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்திர் - 2
                 - புது வாழ்வு


Song Description: Tamil Christian Song Lyrics, Pudhu Vaazhvu, புது வாழ்வு.
KeyWords: Eva. Antolyn Jat, Puthu Vazhvu, Christian song Lyrics.

Uploaded By: Wellengton.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.