Enthan Yesu - எந்தன் இயேசு
எந்தன் இயேசு நடக்கின்றார்
கால்கள் தள்ளாடி நடக்கின்றார்
எந்தன் இயேசு நடக்கின்றார்
சிலுவை சுமந்து நடக்கின்றார்.
கொல்கதா மலையில் தவழ்கின்றார்
கொடிய பாவம் சுமக்கின்றார் - 2
ஈட்டிகள் விலாவில்
பாய்ந்ததோ இரத்தமும்
தண்ணிரும் வடிந்ததோ
- எந்தன் இயேசு
பொன்னிற மேனியும் துவலுதோ
கால் கரத்தில் ஆணி பாய்ந்ததோ - 2
சிரசில் முள் முடி தாங்கினார்
அழகு நிறைந்த எந்தன் ராஜா - 2
- எந்தன் இயேசு
தாகம் தாகம் என்றிரோ ஈசோபு தண்டில் தீர்திரோ - 2
பாவத்தில் மாலும் பாவியை
ரட்சிக்க சிலுவை சுமந்திரோ - 2
- எந்தன் இயேசு
மரணத்தை ஜெயித்த மண்ணவரே
இவ் உலகை ஆளும் உன்னதரே - 2
வார்த்தைகள் எனக்கு போதவில்லை
உம்மை வாழ்த்தி வணங்கி போற்றுகின்றோம் - 2
- எந்தன் இயேசு
Song Description: Tamil Christian Song Lyrics, Enthan Yesu, எந்தன் இயேசு.
KeyWords: Eva. Antolyn Jat, Endhan Yesu, Christian song Lyrics.
Uploaded By: Wellengton.