Saronin Roja - சாரோனின் ரோஜா




சாரோனின் ரோஜாவும்
பல்லத்தாக்கின் லீலி புஷ்பம்
முள்ளுக்குள்ளே லீலி புஷ்பம் காட்டு மரத்தில்
கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..
திராட்சை ரசத்தால் தேற்றுங்கள்
கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள்
நேசத்தால் சோகம் அடைந்தேன் - 2
அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்

எருசலேம் குமாரத்தி
எனக்கு பிரியமான ரூபவதி ரூபவதியே
என்னை இழுத்துக் கொள்ளும்
உன் பின்னே ஓடி வந்தேன்
களிகூர்ந்து மகிழ்ந்திரூப்பேன் - 2
உமக்குள் களிகூர்ந்து மகிழ்ந்திரூப்பேன்
                          - சாரோனின் ரோஜாவும்

எருசலேம் குமாரத்தி
கேதாரின் கூடாரம் போல்
சாலமோனின் திரைகள் போல்
நான் கருப்பாய் இருந்தாலும்
அழகாய் இருக்கின்றேன்
வெயில் என் மேல் பட்டது - 2
திராட்சை தோட்டத்தின்
வெயில் என் மேல் பட்டது
                          - சாரோனின் ரோஜாவும்

அவர் இடது கை என் தலைகீல்
வலது கரம் என்னை அணைத்து கொள்ளுகின்றது
மலைகள் மேல் குதித்தும் மேடுகள் மேல்
துள்ளியும் என் நேசர் வருகின்றார் - 2
என் ஆத்தும நேசர் வருகின்றார்
                          - சாரோனின் ரோஜாவும்

என் நேசர் என்னோடு பேசி
என் பிறியமே ரூபவதியே எழுந்து வா என்றார்
மாரிகாலம் சென்றது மழை பெய்ந்து ஒயிந்தது
புஷ்பங்கள் காணப்படுது - 2
பூமியில் புஷ்பங்கள் காணப்படுது
                          - சாரோனின் ரோஜாவும்


Song Description: Tamil Christian Song Lyrics, Saronin Roja, சாரோனின் ரோஜா.
KeyWords: Eva. Antolyn Jat, Theva Prassannam, Christian song Lyrics.

Uploaded By: Wellengton.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.