Idhayathin Vaasanai - இதயத்தின் வாசனை
என் இதயத்தின் வாசனையை
நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும் - 2
என் உள்ளத்தை அறிந்தவர்
உருவாக்கி மகிழ்ந்தவர்
ஒரு நாளும் விலகாதவர்
எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே - 2
1.பலர் எந்தன் முகம் பார்க்க
நீர் எந்தன் அகம் பார்க்க
உள்ளத்தின் வேதனை மாறுதையா-2
உம் தோளில் சாய
உலகமே மறக்குதையா (மறையுதையா)
(எனை) தள்ளாதவர் நீர் மாத்திரமே - 2
2.சிலர் சொன்ன வார்த்தைகள்
பல மாறி போனாலும்
நீர் சொன்ன வாக்குகள் மாறாதையா - 2
உம் மார்பில் சாய
உறவெல்லாம் மறக்குதய்யா ஆ ஆ... - 2
(எனை) தள்ளாதவர் நீர் மாத்ரமே - 2
- என் இதயத்தின்
Songs Description: Tamil Christian Song Lyrics, Idhayathin Vaasanai, இதயத்தின் வாசனை.
KeyWords: Shalom Princes, Ithayathin Vaasanai, Ithayathin Vasanai, Idhayathin Vasanai.