Yesuve Neer Podhume - இயேசுவே நீர் போதுமே
Scale: G Minor - 4/4
இயேசுவே நீர் போதுமே
என்றென்றும் போதுமே வேண்டாம்
இவ்வுலக பாதை
வேண்டும் என் அன்பரின் வார்த்தை
1. தினம் அதிகாலையில் காத்திருக்க
உம் கிருபை தாருமே
உம் வார்த்தையை நேசித்து தியானித்திட
உன் பிரசன்னம் தாரும் தேவா
- இயேசுவே நீர் போதுமே
2. உம் வார்த்தை மாறாத வார்த்தை அது
அதிசயம் செய்வது
தினம் உந்தன் வார்த்தையின்படி நடக்க
வெளிச்சம் தாரும் தேவா
இயேசுவே நீர் போதுமே
என்றென்றும் போதுமே
வேண்டாம் இவ்வுலக பாதை வேண்டும்
என் அன்பரின் வார்த்தை
Song Description: Tamil Christian Song Lyrics, Yesuve Neer Podhume, இயேசுவே நீர் போதுமே.
KeyWords: Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.
KeyWords: Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.
Uploaded By: Kingston Paul.
Yesuve Neer Podhume - இயேசுவே நீர் போதுமே
Reviewed by
on
March 24, 2021
Rating:

No comments:
Post a Comment