Unthan Samugam Thedi - உந்தன் சமுகம் தேடி
Scale: A Major - 4/4, T-130
உந்தன் சமுகம் தேடி வந்தோம்
உந்தன் பாதம் கடந்து வந்தோம்
ஒ_தெய்வ மகிமை
ஒ_தெய்வ பிரசன்னம்
ஒ_தெய்வ வல்லமை
இரங்குதே..
1. உந்தன் சபையினிலே ஆராதிக்கவந்தோம்
ஒன்றுகூடி நாங்கள் மகிழ்ந்திடவந்தோம்
நீர் என்னை நிரப்பும்
நீர் என்னை நடத்தும்
2. உந்தன் சமுகத்திலே அர்ப்பனம்செய்தொம்
ஜீவபலிதனையே துதியாய் செலுத்திடுவோம்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்
3. உன்சுகவாழ்வு சிக்கிரத்தில் துளிர்க்கும்
அவர்நீதிகள் முன்னாலே செல்லும்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்
Tanglish
Unthan samugham thedi vanthoom
Unthan paatham kadanthu vanthoom
oh_deva magimai
oh_deva prasannam
oh_deva vallamai
iranguthey..
1. Unthan sabaiyinilae arathikkavanthoom
ontrukoodi naangal magilthidavanthoom
Neer ennai nirrappum
Neer ennai nadaththum
2. Unthan samughaththile arppanamseithoom
jeevabalithanaiye thuthiyaai seluththiduvoom
Avar magimai kaakum
nammai ezhumpida seiyum
3. unsughavazhvu sikkiraththil thulirkkum
Avarneethigal munnale sellum
Avar magimai kaakum
nammai ezhumpida seiyum
Song Description: Tamil Christian Song Lyrics, Unthan Samugam Thedi, உந்தன் சமுகம் தேடி.
KeyWords: Christian Song Lyrics, Godson RF.
KeyWords: Christian Song Lyrics, Godson RF.
Uploaded By: Godson RF.