Um Kiru bai Enakku Pothum - உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
உம் கிருபை எனக்கு போதும்
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்
தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும்
இயேசப்பா நீங்க மட்டும்
என் கூட இருந்தா
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே
மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்
Tanglish
Um kirupai enakku pothum
Um kirupai enakku pothum
Um kirupai enakku pothum
en pelaveenaththil um pelamo
pooranamaay vilangum
thaalvil irunthaalum Um kirupai pothum
kannnneeril moolkinaalum Um kirupai pothum
vaethanai irunthaalum Um kirupai pothum
onnumae illanaalum Um kirupai pothum
Yesappaa neenga mattum
en kooda irunthaa
pothumae kirupai pothumae
maarumae ellaamae maarumae
malaikal vilakinaalum Um kirupai pothum
parvathangal peyarnthaalum Um kirupai pothum
thannnneerai kadanthaalum Um kirupai pothum
akkiniyil nadanthaalum Um kirupai pothum
Song Description: Tamil Christian Song Lyrics, Um Kiru bai Enakku Pothum, உம் கிருபை எனக்கு போதும்.
Keywords: David Vijayakanth, Jecinth David, Ennai Ninaithu.