Enni Mudiyatha - எண்ணி முடியாத
எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார்
கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்
அவரே என் பெலன்
கர்த்தரின் காருண்யம்
என்னைப் பெரியவனாக்கியதே
என் ஆத்துமாவை மரணத்துக்கும்
கண்களைக் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும்
தப்புவிக்கும் தேவன் அவர்
என் கொம்பைக் காண்டாமிருகத்தின்
கொம்பைப்போல் உயர்த்துகிறீர்
புது எண்ணெய் அபிஷேகம்
தினம் செய்து நடத்துகிறீர்
என்னைக் கிறிஸ்துவுக்குள் அவரோடு
உயிரோடு எழுப்பினார்
உன்னதங்களில் என்னை
உட்காரவும் செய்தார்
Songs Description: Tamil Christian Song Lyrics, Enni Mudiyatha, எண்ணி முடியாத.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil - 1, Neethimanin Kudarathil - 1, Enni Mudiyaatha, Kartharukkul Magilnthiruppen.