Puttham Puthu - புத்தம்புது



புத்தம்புது நாட்கள்
புத்தம் புது கிருபை
புன்னகை பூ பூக்குதே
கர்த்தர் செய்த நன்மை
நித்தம் நித்தம் புதுமை
கணக்கில்லா ஆசீகளே - 2

இயேசு நாயகரே நம் ஆதரவே
நம்மை தப்புவித்து
விடுவித்து காப்பவரே - 2
                          - புத்தம் புது

1. யாருமில்லை என்று
ஒருநாளும் கலங்காதே
ஆதரவாய் இருப்பேன்
என்றவரும் அவர் தானே - 2

உன்னை நடத்துவார்
கரம் பிடித்துள்ளார் - 2
ஆதரவாய் உள்ளார்
அழுகையை மறந்திடு
நீ அழுகையை மறந்திடு
                          - புத்தம் புது

2. சோதனைகள் சூழ்ந்து
தடுமாறி அலைகிறாயோ
சேதம் அணுகாமல்
காப்பவரை அறிவாயோ - 2

வாக்கு செய்தவர்
சர்வ வல்லவர்-2
தப்புவிப்பேன் என்கிறார்
தடுமாற்றம் இல்லையே
இனி தடுமாற்றம் இல்லையே
                          - புத்தம் புது

3. நடந்து வந்த பாதை
முட்களாக மாறிடினும்
கடந்து வரும் நேசர்
தங்கிடுவார் கலங்காதே - 2

வழி காட்டுவார்
முன் செல்வார்
விடுப்பார் உன்னையே
ஆனந்தம் என்றுமே
இனி ஆனந்தம் என்றுமே
                          - புத்தம் புது


Song Description: Tamil Christian Song Lyrics, Puttham Puthu, புத்தம்புது.
Keywords:  Christian Song Lyrics, Nijam TV, Puttham Puthu Naatkal, Puttham Puthu Natkal.


Puttham Puthu - புத்தம்புது thumbnail Reviewed by on January 07, 2020 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.