Sarva Valla Naamam - சர்வ வல்ல நாமம்



சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் - 4
கட்டுகளை அறுத்திடும் நாமம் இது
தடைகளை தகர்த்திடும் நாமம் இது - 2
                           - சர்வ வல்ல

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படிதான் யுத்தம் செய்வோம் - 2

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
பெலவீனங்களைப் பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
                         - துதியினால்


Song Description: Tamil Christian Song Lyrics, Sarva Valla Naamam, சர்வ வல்ல நாமம்.
Keywords: Reenu Kumar, Rock Eternal Ministries, Kanmalai, Sarva Valla Namam.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.