Uyirodu Ezhunthavar - உயிரோடெழுந்தவர்



உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே - 2

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2

பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே - 2
ஏழைக்கோலம் எடுத்தவரே - என்றும்
உன் நினைவாக இருப்பவரே - 2
                   - ஆராதனை என்றும்

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே - 2
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே - 2
                   - ஆராதனை என்றும்

எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே - 2
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே - 2

உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே - 4
                   - ஆராதனை என்றும்


Songs Description: Christian Song lyrics, Uyirodu Ezhunthavar, உயிரோடெழுந்தவர்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Samuel Frank,  Uyirodu Elunthavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.