Irundhavarae Iruppavarae - இருந்தவரே இருப்பவரே
இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே - 2
ஆராதிப்பேன் - 8
செங்கடல் எதிர்த்து நின்றாலும்
செல்லும் வழியில் அடைத்து கொண்டாலும் - 2
வந்திடுவார் வழி திறப்பார்
முன் செல்லுவார் கரை சேர்த்திடுவார் - 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 4
ஐஸ்வர்யம் யாவும் அழிந்தாலும்
மாமிசம் அழுகி போனாலும் - 2
நம்பிடுவேன் துதித்திடுவேன்
சார்ந்திடுவேன் பாதம் சேர்ந்திடுவேன் - 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Irundhavarae Iruppavarae, இருந்தவரே இருப்பவரே.
KeyWords: Samson Jim Reeves, Worship Songs, Irunthavare Iruppavare, Irunthavarae Iruppavarae.