Nandriyudan Thuthippen - நன்றியுடன் துதிப்பேன்



நன்றியுடன் துதிப்பேன்
நல்லவரே உம்மையே
நாளெல்லாம் பாடுவேன் என்றுமே

அரணும் கோட்டையுமானீர் எந்தன்
வாழ்க்கையின் நங்கூரமானீர்
துயர நேரத்தில் என்னை தேற்றிடும்
தேற்றரவாளனானீர்
எந்தன் தேற்றரவாளனானீர்
                      - நன்றியுடன்

வழியும் வெளிச்சமுமானீர்
எந்தன் வாழ்க்கையில் ஜீவனாய் ஆனீர்
குழியில் இருந்து என்னை மீட்டிட
எந்தன் அன்பின் மீட்பரானீர் எந்தன்
                      - நன்றியுடன்

ஆதியும் அந்தமுமானீர் எந்தன்
வாழ்க்கையில் நிரந்தரமானீர்
உம்மை என்றும் துதித்திட
துதிக்கு பாத்திரரானீர்
                      - நன்றியுடன்

மேகஸ்தம்பமாய் ஆனீர் இரவில்
அக்கினி ஸ்தம்பமாய் ஆனீர்
நீர் என்னோடு என்றும் இருப்பதால்
இம்மானுவேலர் ஆனீர்
                      - நன்றியுடன்


Song Description: Tamil Christian Song Lyrics, Nandriyudan Thuthippen, நன்றியுடன் துதிப்பேன்.
KeyWords: Christian Song Lyrics, Joseph Vinoth, Joevin, Nandriudan Thuthipaen, Vallavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.