Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
உமை விட்டு எங்கோ நான்
சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
Songs Description: Christian Song Lyrics, Ebinesarae Aaradhanai, எபிநேசரே ஆராதனை.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez, Aarathanai Aaruthal Geethangal.
Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
Reviewed by
on
December 08, 2018
Rating:

No comments:
Post a comment