Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில்
கன்மலையின் மறைவில்
என் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழி போல்
இம்மட்டும் காத்தீரே
சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
செய்து முடிப்பவரே
- கன்மலையின்
நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
காகத்தை கவனி என்றீர்
ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
இறங்கி பதில் அழித்தீர்
- கன்மலையின்
Song Description: Tamil Christian Song Lyrics, Kanmalayin Maraivil, கன்மலையின் மறைவில்.
KeyWords: Christian Song Lyrics, Anita Sangeetha Kingsly, Apostel John Lazarus, Kanmalaiyin Maraivil, Healing Gospel Cathedral.