Yesu Enakku Jeevan - இயேசு எனக்கு ஜீவன்



இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - 4
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4

1. சமாதானம் தந்தார் இயேசு

2. புதுவாழ்வு தந்தார் இயேசு

3. விடுதலை தந்தார் இயேசு

3. வல்லமை தந்தார் இயேசு

4. அபிஷேகம் தந்தார் இயேசு


Songs Description: Tamil Christian Song Lyrics, Yesu Enakku Jeevan, இயேசு எனக்கு ஜீவன்.
KeyWords: Paul Thangiah, Yesu Enakku Jeevan Thanthare, Tamil Christian Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.