Udaintha Ullatthai - உடைந்த உள்ளத்தை



உடைந்த உள்ளத்தை பாருங்க
எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க
இயேசு ராஜனே

1. யாரிடம் சொல்லுவேன்
யாரிடம் கதறுவேன்

2. உற்றார் உறவினர்
பிரிந்து போகையில்

3. நேசரின் மார்பினிலே
என்றும் சாய்ந்திடுவேன்

4. இயேசுவை நம்புவோம்
தேற்றுவார் உள்ளத்தையே



Tanglish

Udaintha Ullathadi Paarunga Yengae Voeduvaen
Udintha Ullathai Paarunga Yesuraajanae

1. Yaaridum Solluvaen
Yaaridum Katharuvaen

2. Uttaar Uravinar
Printhu Poegaiyil

3. Nesarin Maarbinilae
Yentrum Sainthiduvaen

4. Yesuvai Nambuvoem
Theatruvaar Yilatthaiyae



Songs Description: Tamil Christian Song Lyrics, Udaintha Ullatthai, உடைந்த உள்ளத்தை.
KeyWords: Paul Thangiah, Udaintha Ullathai Paarunga, Tamil Christian Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.